மும்பையில் இன்றுடன் விடைபெறுகின்றன 'காலி பீலி' எனப்படும் கருப்பு மஞ்சள் வாடகை டாக்சிகள் Oct 29, 2023 6630 மும்பையில் பல ஆண்டுகளாக சேவை செய்த 'காலி பீலி' எனப்படும் கருப்பு மஞ்சள் டாக்சிகள் விடைபெறுகின்றன. கடைசி டாக்சி டார்டியோ வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2003ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அ...